சினி தரவரிசை
பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்: பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்ற இனியா, சங்கடமான சூழலில் பாக்கியா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் தொடரான பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களுக்கு குட் நியூஸ் தரும் வகையில் இந்த வார ப்ரோமோ 2023 ஜூலை 19ல் வெளியாகியுள்ளது. இந்த பாக்கியலட்சுமி சீரியலின் லேட்டஸ்ட் ப்ரோமோ பற்றிய முழு அப்டேட் மற்றும் தகவல்கள் இங்கு உள்ளன. முழு விவரங்கள் இதோ.